Friday 7 February 2014

tha.vellayan


           தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை 

                             தேனி மாவட்டம்

தேனி மாவட்டத்தில் முதன் முறையாக, போடியில் மாநில துணை அலுவலகமும் தேனியில் மாவட்ட அலுவலகமும் 05.02.2014   அன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர்  அய்யா த.வெள்ளையன் அவர்கள் வெகு சிறப்பாக திறந்துவைத்து  பேருரை ஆற்றினர் . மாவட்டத்தின் புதிய தலைவராக  திரு. கருப்பையா அவர்களும், மாவட்ட செயலராக திரு.கார்த்திகேயன் அவர்களும், பொருளாளராக திரு.சேகர் அவர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.